Wednesday, January 22, 2014

மூடப்பழக்கம் - Superstetious

மூடப்பழக்கம்

கடவுள் உண்டா ? இல்லையா ? அவர் எப்படி இருக்கிறார் ? எங்கே இருக்கிறார் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பாரோ ? இவன் என்னடா உளறுகிறான். விஞ்ஞானம் விண்ணைத் தொட்ட நேரத்தில் பகுத்தறிவு இல்லாமல் மூடநம்பிக்கை பற்றி எழுதுகிறான். தத்துவமேதை சோக்கிரட்டீஸ் சொன்னார் எதிலும் சந்தேகம் கொள். ஏன் எப்படி எதற்காக என்று பல கேள்விகள் உன்னுக்குள் வரட்டும். எப்பொருள் யார், யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றார் வள்ளுவர் ..கண்ணீருக்கு பதிலாக புரட்சியை விதை என்றார் .மாமேதை மார்க்ஸ் . மறுமலர்ச்சி
மன்றத்தில் நடந்த காகிதப்புலிகள் நாடகத்தில் ஒரு காட்சியில் மிகவும் பசியோடு பெற்ற தாயினைப் பார்த்து அழுதவண்ணம் குழந்தை கேட்க்கும் அம்மா பசி தாங்கேல்லை அம்மா பசி தாங்கேல்லை அடுப்படியில் என்ன இருக்கிது ( வறுமையின் கொடுமையில் வாழ்ந்துகொண்டிருக்கும் தாய்கூறுவாள் ) அடுப்படியில் பூனை இருக்குது பூனைக்கு கீழை சாம்பல் இருக்குது பூனை எப்ப எழும்பும் என்று புரிசனத்தான் கேட்க்கவேணும் (கோவத்தோடு புருசன் மனைவியைப்பார்த்து) என்னை என்ன கேட்கிறது ?என்னை என்ன கேட்கிறது (பரிதாபமாக கட்டி குழந்தையை அணைத்து) ஏழைகளுக்கு இதுதான் வழி கடவுள் விட்ட வழிஅப்பா காரணம் நீ கேட்டிடாதை. (அப்போது பிள்ளை பசியில் அழுதுகொண்டே தகப்பனைக் கேட்க்கும்) கடவுள் எங்கே உள்ளார் அப்பா? கடவுள் எங்கே உள்ளார் அப்பா? ? கஞ்சிஅவரை கேட்டு வாறேன் கஞ்சி தரமறுத்து விட்டால் கடவுள் மண்டை உடைத்துவாறேன் (தகப்பன் கோவத்தில் பிள்ளைக்கு அடித்து) வாய் உனக்கு வைத்துவிட்டு வரம்பு மீறிபோவிட்டது இப்படியாக தொடர்ந்து போகும் நாடகம் இவன் என்ன எதிர்மாறான கருத்துகளை சொல்லப்போறானோ? தொடர்ந்து சிந்திப்போம் . பகவற்கீதையை உண்டாக்கியவர் கடவுளா?மனிதரா? பைபிளை உண்டாக்கியவர் கடவுளா?மனிதரா? குர்ரானை உண்டாக்கியவர் கடவுளா?மனிதரா? ஏழை,பணக்காரன் அல்லது வர்க்கவேறுபாட்டை உண்டாக்கியவர் கடவுளா?மனிதரா சமுதாயத்தினை சாதிபோட்டு பிரித்தவர் கடவுளா? மனிதரா? எல்லாம் வல்ல இறைவனை கல்லிலும் மண்ணிலும், உலோகங்களிலும் மனிதரால்செய்யமுடியுமா?முடியாதா? பகவற்கீதையை பகவான் (கடவுள்) கிருஸ்ணன் தான் தான் படைத்தாக கூறுகிறார். பைபிளை 40ஆட்கள் எழுதினதாகவும்.66 புத்கங்களாகவும்,கடிதங்களாகவும் குர்ரானும் பைபிளிலும் ஒன்றில் இருந்து ஒன்று வந்தாக சிலர்,பைபிள் முதல் வந்தாக சிலர் குர்ரான் முதல் வந்தாக கூறுகிறார்கள் பகவற்கீதையில் நானே நான்கு வித சாதிப் பிரிவுகளை பிரித்து இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் சாதிப் பாகுபாடு வகுத்து வர்ணாச்சிரததர்மக் கொள்கைப்படி தலையில் இருந்து பிராமணன்,தோளில் இருந்து சத்திரியன் ,வயித்தில் இருந்து வைஷ்ணவன் காலில் இருந்து சூத்திரன், பஞ்சமன் எங்கு இருந்து குறிப்பிடப்படவில்லை பாரதியார் கோவத்தோடு குறிப்பிட்டு இருந்தார் இவன் ஒருத்தான் உண்மையாக தாயின் வயிற்றில் இருந்து பிறந்தவன். பைபிளை, குர்ரானை படிக்க சொல்லுகிறார்கள் மக்களை வீடு வீடாக சென்று புத்தகங்களை கொடுக்கிறார்கள், பகவற்கீதையை எல்லாரும் படிக்ககூடாது என்றும் பகவற் கீதையிலே இருக்கிறது. பிராமணர்கள் மட்டும்தான் படிக்கவேண்டும்..மற்றவர்கள் படித்தால் கண்ணைகுற்றி குருடாக்கவேண்டும். கேட்டாலே காதுக்குள் ஈயம் உருக்கி ஊற்றவேண்டும்.என்று பகவற்கீதையிலே இருக்கிறது..நீங்களே சிந்தித்து பாருங்கள் உங்கள் வீடுகளில் சிலசமயம் பைபிள் இருக்கலாம்.படித்தும் இருக்கலாம். பகவற்கீதை அருமையாகவே வீடுகளில் இருக்கும் பகவற்கீதையில் சொன்ன தத்துவங்கள் சில (சுலோகங்கள்) கடமையை செய் பலனை எதிர்பாராதே யாராவது ஐயர் பூசை பண்ணிப்போட்டு வருமானம் வாங்காமல் போகிறார் என்றால் சரி பகவற்கீதையில் சொன்ன தத்துவங்களை அவர் கடைப்பிடிக்கிறாரர்.நாமும் கடைப் பிடிப்போம் எது கொண்டு வந்தாய் நீ கொண்டு செல்ல இதைக் கடவுள் சொல்லவேணுமோ பகவான் கிருஸ்ணன் (கண்ணன்,) ,திருட்டுகளும் பிரட்டுக்களும் செய்வதில் மன்னன். பெண்களை கண்டால் பிடித்து இழுப்பராம் .ராமரின் (கடவுளின்) தந்தை தசரதனுக்கு ஏன் நான்கு பெண்டாட்டிகள் .ராமரின் பெண்டாட்டி சீதையை ராவணன் கடத்திக்கொண்டு இலங்கைக்கு கொண்டு போவிட்டார். ராமர் இந்தியாவில்
இருந்து பாலம் கட்டினாராம் இலங்கை போய் பெண்டாட்டியை மீட்டுவர யாராவது ஒருவர் தன்னுடைய பெண்டாட்டியை ஒரு அரை மணித்தியாலம் காணேல்லை என்றால் பதறி உயிர் துடித்து கொண்டு இருப்பார்கள். இவர் என்னவென்றால் உதவிக்கு அணிலை பிடித்து (கொய்யாப்பழம் தூக்கமுடியாத ஆள்)மெல்ல மெல்லமாக ராமர் பாலம் கட்டினாராம் இந்தியாவில் இருந்து இலங்கை போய் தன்னுடைய பெண்டாட்டியை மீட்டுவர! இப்படியாக கடவுளின் பகவற்கீதை சொல்லுகிறது சீதையை அனுமன் மீட்ட பிறகு சந்தேகம் கடவுளுக்கு சந்தேகம் சீதை கற்புள்ளவளா கற்ப்பில்லாதவளா என்று பார்க்க நெருப்பில் எரித்து சோதனை கட்டின பெண்டாடியையே சந்தேகித்தவரை சாமியாக கும்பிடலாமோ? கடவுளே? புவியியல் பாடத்தில் கங்கைஆறு இமயமலை இருந்து வருகிறது என்று பாடம் சொல்லித்தருகிறார். சில சமயம் ஒரே ஆசிரியர் அல்லது வேறு ஆசிரியர் சமய பாடத்தில் சிவனின் தலையில் இருந்துதான் கங்கைஆறு வருகிறது என்பார், சுகாதார ஆசிரியர் முட்டை,பால்,இறைச்சி வளரும் பிள்ளகள் சாப்பிடவேணும் என்று கற்பிப்பார். ஒரே ஆசிரியர் அல்லது வேறு ஆசிரியர் சமய பாடத்தில் சைவசமயத்தினர் அசைவம் சாப்பிடக்கூடாது என்பார். ஆனால் அவரே சாப்பிடுவார். ஏன் இந்தமுரண்பாடுகள்.மூடக்கொள்கைகளா?பகுத்துஅறிவின்மையா? கடவுள் நம்மைக் காப்பார் என்றால் காவலும் ,ராணுவம் எதற்க்கு? வருத்தம் வந்தால் ஏன் வைத்தியரிடம் செல்லவேண்டும் கடவுள் காப்பாற்றுவார் என்றுவிட்டு விபூதியை அள்ளிப் பூசிப்போட்டு வீட்டில் இருக்கவேண்டியதுதானே அனைத்தையும் அறிந்தவர் கடவுள் என்றால் நாம் தினம் தினம் அல்லல்படுவதை அறியாரா? போர்,கொடுமையான வியாதிகளை அறியாரோ? இயற்கை அழிவுகளை அறியாரோ? கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்றால் உயிர்களைக் கொல்லும் துப்பாக்கிரவையிலும் இருப்பாரா ? அன்பே சிவன் என்றால் ஆயுதங்கள் ஏன் சிவனின் கையில்?, ?கடவுள்களின் கையில் கத்தி,வாள் சூலாயுதம்,,கோடரி,வில்லு,அம்பு கசாப்புக்கடைக்காரரின் கையில் இருப்பதுபோல் கடவுளால் எதையும் அன்பால் சாதிக்கமுடியாதா? எல்லாக் கடவுளுக்கும் ஏன் பெண்டாட்டிகள். எல்லாக் கடவுளும் பெண்டாட்டிமாரோடும் பிரச்சனை. எல்லாம் வல்ல இறைவனை கல்லிலும் மண்ணிலும், உலோகங்களிலும் சாதரண மனிதர்களால் உருவாக்கமுடிமா? மனிதன் கல்லுக்குள்ளோ,மண்ணிலோ,உலோகங்களுக்கோ கடவுளின் சக்தியை அடைப்பான் என்றால் மனிதன்தான் கடவுளை விட வல்லமை உள்ளவன் என்ற முடிவுக்கு வரவேண்டும். கடவுள்தான் மனிதரை படைத்தாரோ? மனிதன்தான் கடவுளை படைத்தாரோ.? சிலைகள் எல்லாம் கடவுள் அல்ல அவை வெறும் சிலைகள் மட்டுமே தான்.சிலைகள் உடைந்து விட்டால் கடவுள் உடைந்து விட்டாரோ? சிலைகள் கடவுள் என்றால் கோயில்களுக்கு ஏன் கதவும் பூட்டும் தன்னையே காத்துக்கொள்ள முடியாதவர் என்னவென்று சாதரண மனிதர்களை காத்துக்கொள்ளவார். கடவுளின் காலடியில் இருக்கும் உண்டியலை கடவுள் காக்கமுடியாமல் உண்டியலுக்கு பிரத்தியேகமான பெரிய பூட்டுப் போட்டும் அதைப் பாதுகாக்க முடியவில்லை களவு போனபிறகு கண்டுபிடித்துக் கொடுக்கிற காவல்தான் கடவுளை விட வல்லமையானதா? எங்காவது ஒரு ஐயர் அங்கபிரதட்சணம்செய்தது கண்டதுண்டா? காவடி எடுத்தது கண்டதுண்டா? பறவைக்காவடி எடுத்தது கண்டதுண்டா? அலகு குற்றியது கண்டதுண்டா? ஐயர்ப் பெண் கற்பூரச்சட்டி தூக்கியது கண்டதுண்டா?அவர்களுக்குதான் கடவுள் இல்லை அங்கே என்று நன்றாகத் தெரியும். அப்பாவி நீயும் நானும் தான் அங்கே இத்தனையும் செய்கிறோம். அப்பாவி நீயும் நானும் தான் அங்கே இத்தனையும் செய்கிறோம் பைபிளில் மற்ற பிராணிகளை கொன்று சாப்பிடு என்று இருக்கிறது. கடவுள் தானே படைத்து இருக்கிறார் மனிதனுக்கு சாப்பாட்டுக்குஎன்று ஏன் கதறலையும் ,வேதனயும் கடவுள் பிராணிகளுக்கு கொடுத்தார் அப்படி என்றால் பைபிளில் உள்ள பத்து.கட்டளைகளில் ஒரு
கட்டளை பிற உயிர்களை கொலை செய்யாதே என்னாச்சு யேசுவை யார் கொலைசெய்தார்கள்?தானாக இறந்தாரோ? யேசுவை யூதர்கள் .கொலைசெய்திருந்தால் யூதவர்கள் யேசுவைவிட வல்லமை உள்ளவர்களோ? தானாக இறந்தால் அவர் பட்ட வேதனைகள் எல்லாம் என்ன?கடவுள் இல்லாத உலகமாக இந்த உலகம் மூன்று நாட்கள் இருந்ததா? யேசுவை சிலுவையில்த்தான் அறைந்து கொண்டார்கள்.அப்பிடி என்றால் சிலுவையை வணங்கலாமோ?அல்லது ஞாபகார்த்தபொருளாக வைத்து,அல்லது களுத்தில் கட்டித் தொங்கவிடலாமோ?உதாரணத்திற்க்கு எங்கள் தகப்பனை கொண்ட கத்தியோ அல்லது,துவக்கினை நாம் வழிபடலாமோ ? ஞாபகார்த்தபொருளாக வைத்து,அல்லது களுத்தில் கட்டித் தொங்கவிடலாமோ? கேளுங்கள் தரப்படும்!என்றால்! வாய்பேசாமுடியாதவர் எப்படிக் கேட்ப்பார் தட்டுங்கள் திறக்கப்படும் என்றால்!!கை இல்லாதவர் எப்படித் தட்டுவார் தேடுங்கள் கிடைக்கும் என்றால் கண் குருடானவர் எப்படித் தேடுவார். கடவுள் நம்மைக் காப்பார் என்றால் காவலும்,ராணுவமும் எதற்க்கு? ஒருவனுக்கு ஒருத்தியென்று சொன்னது இந்துசமயம் ஜவருக்கு ஒருத்தியென்று சொன்னதும் இந்துசமயம்தான் .பாண்டவர்களுக்கு திரெளபதிபோல் உண்மைக்கு உதாரணமாய் அரிச்சந்திரனை சொல்லி அரிச்சந்திரனை பொய்யனாக்கியதும் இந்துசமயச்சடங்குதான் இறுதி வரை இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்து இருப்பேன் என்று திருமணச்சடங்கிலே ச்த்தியம் செய்த கணவன் ச்த்தியத்தினை மீறி அந்தணனுக்கு அடிமையாய் விட்டு கட்டிய மனைவியை கண்கலங்க விட்டு செனறான் கற்புக்கரசி கண்ணகியை வணங்கும் இந்துமதம் ஓருபாண்டியமன்னனின் பிழைக்காக கடவுள் கண்ணகியே அந்த மதுரையை எரித்தது சரியா? கட்டிய மனைவி சீதையை கடவுள் ராம்ர் சீதையின் கற்பின்மேல் சந்தேகபபட்டு தீக்குளிக்கவைத்தது கடவுளுக்கு நியாமா? அன்புள்ளவர் கையில் ஆயுதம் வைத்திருக்கலாமா? காலில் ஒருவரை போட்டு மிதிக்கலாமா? உங்கள் கருத்துக்களை வரவேற்க்கிறேன்.

Saturday, September 29, 2012

How to Share the Gospel?


What They Don't Do

When defining a character, it is more important to ask what the character won’t do than to ask what a character does. We often question what motivates a character to take a particular action. The problem with that is that we end up thinking of some action and then struggle with finding something that would persuade the character to take that action. What, for example, would cause a woman to kill her children? Or what would cause a man to leave a wife that loves him? It isn’t easy to come up with an answer.

So how does turning the question around help? For one thing, it causes us to develop the motive before the action. Suppose a woman has spent all day listening to her children yelling at each other. What will she not do? Most women won’t kill their children in that situation. But they might be short with their husbands.

Now, consider who we are as people. We might talk about the things we do, but the things we don’t do are far more interesting. What if a person were born without the natural ability to have inhibitions. If that person say a five dollar bill on the table, he would pick it up. If he wanted more cake, he would eat it. If he saw a woman who attracted his attention, he would rape her. That’s the nature we all start with. Children have to be taught not to just take whatever they want.

It becomes interesting when we consider why a character doesn’t give in to his natural desires. Why does the character practice abstinence? Why does the character marry one woman and remain loyal to her?

We look at characters in a situation and we have expectations about how they will react. If they do what we expect, it isn’t very interesting. If they do the unexpected, then we are interested and want to know more.

Thank you Timothy.

Link: http://timothyfish.blogspot.in/2011/03/easiest-way-to-share-gospel.html